பாஜகவினர் மீது வழக்குப்திவு

img

மதுரையில் அனுமதியின்றி வைத்த பேனரை அகற்ற முயன்ற அரசு ஊழியரை தாக்கிய பாஜகவினர்....25 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.